#Celebrity பெண்கள் VS குடும்பத்தார்! | Neeya Naana #celebrities #celeb #relationship #famous celebrity news 2022

#celebrity #celebrities #celeb #relationship #famous #celebritystyle #actress #hollywood #redcarpet #bollywood #celebritynews #star #actor

நீயா நானா – ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana முழுப்பகுதி -https://www.hotstar.com/in/tv/neeya-naana/1584/female-celebrities-and-family/1100074477 #VIjayTelevision

#Celebrity பெண்கள் VS குடும்பத்தார்! | Neeya Naana celebrity news 2022, #bollywood #celebritynews #star #actor

celebrity,brad paisley celebrity,celebrity beauty routines,brad paisley celebrity lyrics,brad paisley celebrity karaoke,cover,crushin it,hailey bieber beauty,lyrics,paisley,whiskey lullaby,she’s everything,brad,brad paisley lyrics,remix,little moments,1thek original,bradpaisleyvevo,scotty mccreary,acoustic,original,official,brad paisley live,brad paisley vevo,brad paisley songs,kylie jenner contoured ears,brad paisley official,instrumental,gospel songs

34 thoughts on “#Celebrity பெண்கள் VS குடும்பத்தார்! | Neeya Naana #celebrity news 2022”
  1. LP reacted d ryt way, she is vom.monster need of over drama, or over consider ations. She don’t deserve *considerationsf. Lp പറഞ്ഞ പോലെ,, ജീവിതം തുടങ്ങിയല്ലേ ഉള്ളു, പഠിക്കട്ടെ.

  2. யாருக்கெல்லாம் நிஷா அக்கா உடைய பேச்சு எரிச்சலாக இருக்கிறது 👎🙋‍♂️

  3. குடும்பத்தை பிரிக்க நினைக்கும் கொசுக்கள்

  4. என்ன மாதிரி சின்ன யூடியூப் ருக்கும் ஆதரவு கொடுங்கள் 😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️

  5. பெண் மார்புல குரங்கு கை வைக்கிது 👇👇 New Reels Video

  6. ஃபேமஸ் ஆனாலும் அவர்களும் மனிதர்கள் தான் . சும்மாவா சொன்னாங்க மக்கல சிரிக்க வைக்குறவன்(ழ்) அவங்களோட கஷ்ட சாபங்களையெல்லாம் வாங்கிக் கொள்வான் என்று.

  7. Correct thana celebrity over a panranga athum vijay tv la haba hollywood range ku panuthunga mudila

  8. 3:03 correct ana mudivu 😁 ஓவர் சீன் போட்டா இப்படிதான் பண்ணுவாங்க😅

  9. Periya periya artist lan amaidiya irukanga…idu mari alunga dan celebrity..celebrity nu kathitu irukudungaaa

  10. Pls Nisha akka your past life little money so much of happy but nowdaystoo much money but little happiness so leave Vijay tv join your family give some time to family.family needs you not money.

  11. இண்ணிமெல் நிஷாவ ஃபேமிலல நல்லா பாப்பங்க

  12. என்ன பன்றதுப்பா இதையும் சிரிப்புடன் செல்லும் நிஷா விற்கு
    மனம் எத்தனை வேதனையில் இருப்பது தெரியுது🤫🤔🌼

  13. Vitu koduthu vazha vendum. Pengal than nilai marakakoodadhu. Aanum penai purindhu kolla vendum..
    Nisha konjam popular agivital.. Aana avar kanavar solnilai adhe polave irukradhu.. Avarudaya nanbargal sondhangal maaravillai adhu avarukku dharmasangadamaga irukku.. Nisha Avarudaya menmaiku udhavi seidhal nilamai sariyagum.. Yelarudaya veetu nilamayum idhudhaan..
    Nisha… Matravargal yella neramum namai purindhu kollavendum yendru yedhir parka koodadhu ma.. Un kanavar idathil irundhu yosi.. Sariyagividum..

  14. Nisha is a good comedian but not a responsible mother and a wife she should stop expecting help from her mother her kids are very poor

  15. நாம எந்த உயரத்துக்கு போனாலும் நம்ம குடும்பத்தை கவனமாக பார்க்கணும் அதுதான் நாம இன்னும் மாறவில்லை என்பதற்கு உதாரணம்..

  16. நிஷா நீ மணிமேகலை யூடியூப் சேனல் பாத்து காத்துக்கோ எப்டி செலிபிரிட்டி யா இருந்தாலும் மேனேஜ் பண்றதுனு தெரியும் ….இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும்

  17. சினிமாவில் இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை… அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது மனக்கசப்பு வருகிறது அதை தாண்டி வாழ வேண்டும் என்ற கட்டாயம் 😪 இங்கு வழியும் வேதனையும் அதிகம் பாதி பேருக்கு புரிவதில்லை

Leave a Reply